04-10-2024 09:44:37 am Gold / Gm (22Ct) Silver / Gm
Our Rate Rs. 7090.00 102.4
Market Rate Rs. 7120.00 103

Saravana Selvarathnam Purchase Plan

Terms and benefits:

This plan enables members to save by installments and invest the accrued amount to buy Gold Jewellery.

There are seven groups (Viz.).

Rs.500/- Rs.1000/- Rs.2000/- Rs.4000/- Rs.5000/- Rs.8000/- Rs.10000/-.

Those who joins the plan have to pay Rs.500/-, Rs.1000/- Rs.2000/-, Rs.4000/-, Rs.5000/-, Rs.8000/-, Rs.10000/- for every month, according to the group chosen by them continuously for 11 (Eleven) months. On the 12th month you can buy your favorite items from us.

Group Your Payment Incentive for joining Total Amount
500 5,500 650 6,150
1,000 11,000 1,300 12,300
2,000 22,000 2,600 24,600
4,000 44,000 5,200 49,200
5,000 55,000 6,500 61,500
8,000 88,000 10,400 98,400
10,000 1,100,00 13,000 1,23,000

Those who wish to join as members in this plan can buy Gold Jewellery At any circumstances the amount cannot be redeemed for cash.

Monthly installment should be made every 25 days once in a month.

You must maintain the same mobile number through out the plan. Don’t change the phone number in any circumstances.

For any information and clarification regarding Purchase Plan, contact us on the following mobile number for Chennai Branch – 8939800629, Madurai Branch – 8939800229, Tirunelveli Branch – 8939800680 and Coimbatore Branch – 8939800680.

Members who joined the plan through online (web: www.saravanaonline.com) can check your account online. Members can pay installments at any of our branches – Chennai, Madurai, Tirunelveli & Coimbatore.

Participants who discontinue from the plan will not be entitled to the bonus amounts. They are eligible to buy for only the amount that they have remitted.

The management reserves the rights to change the terms without any prior intimation or notice.

The customer is entitled to purchase on the completion of 12th month .

Join Plan

Saravana Selvarathnam Purchase Plan

இந்த திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் தவணை முறையில் சேமித்து அந்த முதலீட்டிருந்து தங்கம் எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் .

ஏழு குரூப்கள்

ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/-, ரூ.4000/-, ரூ.5000/-, ரூ.8000/-, ரூ.10000/-.

இத்திட்டத்தில் சேருபவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த குரூப்களின் படி மாதந்தோறும் ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/-, ரூ.4000/-, ரூ.5000/-, ரூ.8000/-, ரூ.10000/- என்ற முறையில் மாதந்தோறும் 11(பதினொன்று ) மாதங்களுக்கு தொடர்ந்து செலுத்தி வர வேண்டும். 12(பனிரெண்டாவது) மாதத்தில் கீழ்கண்டவாறு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மேற்கண்ட பொருட்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

குரூப் 11 மாதங்கள் தாங்கள் செலுத்தும் தொகை போனஸ் தொகை 12 மாதத்தில் பெறக்கூடிய பொருட்களின் மதிப்பு
500 5,500 650 6,150
1,000 11,000 1,300 12,300
2,000 22,000 2,600 24,600
4,000 44,000 5,200 49,200
5,000 55,000 6,500 61,500
8,000 88,000 10,400 98,400
10,000 1,100,00 13,000 1,23,000

நிபந்தனைகள்:

இத்திட்டத்தில் உறுப்பினராக சேருபவர்கள் மேலே குறிப்பிட்ட தொகைக்கு எங்களிடமிருந்து தங்க நகைகள் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். எங்க சந்தர்ப்பத்திலும் இந்த தொகை ரொக்கமாக வழங்கப்படமாட்டாது.

மாத தவணைகள் செலுத்துதல், மாதாந்திர சாந்த தொகைகளை எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பணம் செலுத்த முடியும். (மாதம் ஒரு முறை) .

இத்திட்டத்தில் சேரும் போது கொடுக்கின்ற தொலைபேசி எண்ணை 12 மாதங்களும் கண்டிப்பாக மாற்றக் கூடாது. (எக்காரணத்தை கொண்டும் தொலைபேசி எண்ணை மாற்ற இயலாது).

GST உண்டு.

இத்திட்டத்தில் 22 காரட் தங்க காசு மற்றும் 24 காரட் தங்கம் விற்பனைக்கு கிடையாது .

சீட்டு சம்பந்தமான விசாரணை மற்றும் ஆலோசனைகளுக்கு ரங்கநாதன் கிளை (8939800629) மதுரை கிளை (8939800229) நெல்லை கிளை (8939800680) தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். (Web: www.saravanaonline.com) சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களிலும்,எங்களது கிளைகளில் மாத தவணை கட்டிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் இடையே விலகினால் போனஸ் தொகை வழங்கப்படமாட்டாது. செலுத்திய தொகைக்குரிய பொருட்கள் மட்டுமே வழங்கப்படும்.

இத்திட்டத்தின் விதிமுறைகளை முன்னறிவிப்பின்றி மாற்றி அமைக்க நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

கடைசியாக செலுத்திய தவணை தேதியிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு பொருள் வாங்க முடியும்..

Join Plan

Go Gold Purchase Plan

Terms and benefits:

In the Go Gold Purchase Plan, you can pay according to the 22ct Gold rate on that day, credit in your account in terms of Gold weight in 0.5 Gm,1 Gm, 2 Gms, 4 Gms and 8 Gms.

Every month at least once you have to fix your Gold and pay for 11 months. You can credit once in a month.

After 30 days from the date of 11th month installment paid, you can collect your Gold in the form of 916 Gold Jewellery without wastage.

Those who pay continuously for 11 months will be benefited and therefore defaulting members would become eligible for the benefit after they have paid all the 11 installments.

Cash will not be refunded on any circumstances. There will not be any interest for your money.

After the maturity period if the purchased Gold ornaments having different wastage and inseparable excess weight, Customer should pay the average wastage for the excess Gold weight and the gold price on that particular day with GST.

For example if you are saving 40 grams gold in 11 months.

Ornament Weight Wastage Extra Weight Extra Wastage
Chain 16 Gms. 6% 10 Grams 10.80% Additional Weight Wastage
Casting Neckless 24 Gms 14%

If the customer purchases the gold ornaments less than the maturity weight. Then the balance wastage value should not be adjustable or refundable.

You cannot purchase Diamond, Platinum, Silver, Gift articles, Precious stones, Nagas ornaments, Pearl and coral under this plan.

Payment also accepted by Debit card / Credit Card.

GST as applicable.

Members can pay installment through online (www.saravanaonline.com) if any enquiry about this please call Chennai Branch – 8939800629, Madurai Branch – 8939800229, Tirunelveli Branch – 8939800680 and Coimbatore Branch - 8939800680.

Members can pay installments at any of our branches – Chennai, Madurai, Tirunelveli & Coimbatore

Join Plan

Go Gold Purchase Plan

Terms and benefits:

இத்திட்டத்தில் சேருபவர்கள் தவணை செலுத்தும் தினத்தன்று உள்ள 22 கார்ட் தங்க விலையில் தங்கத்தை 0.500 கிராம், 1 கிராம், 2 கிராம், 4 கிராம் மற்றும் 8 கிராம் எடைகளில் இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் நீங்கள் தேர்வு செய்கின்ற கிராம் தான் 11 மாதங்களும் கட்ட வேண்டும். மாதம் ஒரு முறை தான் கட்ட முடியம்.

11 ஆவது மாத தவணை செலுத்திய நாளிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு நீங்கள் சேமித்த தங்க எடைக்கு சேதாரம் இல்லாமல் 916 தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.

மாத தவணை கட்ட தவறினால் சேர்த்து கட்ட இயலாது. இடையில் தவறும் தவணைகள் 11 மதங்களும் முறையே நீட்டிக்கப்படும்.

இத்திட்டத்தில் தொடர்ந்து தவணை செலுத்த முடியாமல் இடையில் விலகும் உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்கப்படமாட்டாது.

இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நகைகள் பிரிக்க முடியாத கூடுதல் எடையில் வாங்கும் போது அவற்றின் சேதாரம் வெவ்வேறாக இருந்தால் சராசரி சேதாரத்திற்கான மதிப்பு மற்றும் கூடுதல் எடைக்கான தொகையை அன்றைய தினத்தின் தங்க விலையில் அதற்காக வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

உதாரணமாக தாங்கள் சேமித்த எடை 11 மாதத்தில் 40 கிராம் இருப்பின்

பொருள் எடை சேதாரம் கூடுதல் எடை கூடுதல் சேதாரம்
செயின் 16 கிராம் 6% 10 கிராம் 10.80 % கூடுதல் எடைக்கான சேதாரம்
கேஸ்டிங்க் நெக்ல்ஸ் 24 கிராம் 14%

இத்திட்டத்தின் தாங்கள் வாங்கும் நகையின் எடை குறைவாக இருப்பின் அதற்கான சேதாரத்தின் மதிப்பை திரும்ப பெற இயலாது.

எக்காரணம் கொண்டும் நீங்கள் செலுத்தும் தொகை பணமாக திரும்ப தர இயலாது.

வெள்ளி, வைரம், பிளாட்டினம், கிஃப்ட் பொருள்கள், ஜாதி கற்கள், முத்து, பவளம் மற்றும் ஸ்பெஷல் நாகஸ், குங்குமச்சிவில் (கோல்ட்) இத்திட்டத்தில் பொருந்தாது.

டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.

GST (Tax ) கண்டிப்பாக உண்டு.

இத்திட்டத்தை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தலாம். (www.saravanaonline.com) சீட்டு சம்மந்தமான ஆலோசனைக்கு ரங்கநாதன் கிளை (8939800629) மதுரை கிளை (8939800229) நெல்லை கிளை (8939800680) என்ற என்னை அணுகவும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களிலும், எங்களது கிளைகள் மாத தவணை கட்டிக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் எல்லா அம்சங்களும் நிர்வாகம் முடிவே இறுதியானது. விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றப்படக்கூடியவை.

நான் மேட்குறிப்பிட்ட விதிமுறைகளை படித்து தெரிந்து கொண்டேன்

Join plan